Veeram Velanja Madurai 7.23

4.7 star(s) from 6193 votes
110 pethaniyapuram
Madurai, 625001
India

About Veeram Velanja Madurai

Veeram Velanja Madurai Veeram Velanja Madurai is a well known place listed as Tours/sightseeing in Madurai , Tours & Sightseeing in Madurai ,

Contact Details & Working Hours

Details

# _____________________________________________________________#


#மதுரை மண்ணில் பிறந்தவர்கள் அனைவருக்குமே வீரம் உண்டு. அதனால் இந்த பக்கத்திற்கு வீரம் விளைந்த மதுரை என்று பெயர் வைத்துள்ளோம்.

#மக்கள் குடியேறிய பின்பு தான் கடவுள் கூடியேருவார் மித்த ஊர்களில் எங்கள் ஊரில் தான் கடவுள் கோவிலில் குடியேறிய பின்பு மக்கள் குடியேறினர்.

#கோவிலை மையமாக வைத்து உருவாக்கப் பட்ட ஊர் மதுரை. தமிழ் மாதங்களை பெயராக கொண்ட தெருக்களை மதுரையில் மட்டுமே காணலாம்.

#தமிழர்களுக்கு உரித்தான வீரமான ஜல்லிக்கட்டு விளையாட்டை மதுரையை சுற்றி உள்ள ஊர்களில் நடக்கும் அதில் அதிகம் வெற்றி பெறுவது மதுரை மண்ணின் மைந்தர்களே.

#வீரத்திற்கு மட்டும் பெயர்போனது மதுரை அல்ல பாசத்திற்கும், பண்புக்கும் பெயர் போனது. தமிழர் நாகரீகம் உருவான இடம் மதுரை.

#சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப் பட்டது மதுரையில் தான்.

#மதுரையில் முதல் முதலாக தொடங்கும் நல்ல காரியங்கள் அனைத்தும் வெற்றி பெரும். அதனால் தான் பலர் மதுரையை நாடி வருகிறார்கள்.

#மாதம் தோறும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் விழா காலம் பூண்டிருக்கும்.

#மதுரையை பற்றிய சுவாரசியமான நிகழ்வுகளை உங்களோடு பகிர்ந்துகொள்ளவே இந்த பக்கம் உருவாக்கப் பட்டுள்ளது.
#______________________________________________________________#