To Be Change Trust 2

No:-7,2nd Main Road,Dasar Puram,Thiruninravur-602024,Thiruvallur District,Tamilnadu,India.
Thiruninravur, 602024
India

About To Be Change Trust

To Be Change Trust To Be Change Trust is a well known place listed as Non-governmental Organization (ngo) in Thiruninravur ,

Contact Details & Working Hours

Details

To Be Change (Women Social Welfare Organization).Trust
மாற்றங்கள் மலரட்டும்
(பெண்கள் நல சேவை அமைப்பு) அறகட்டளை
எங்கள் அமைப்பில் இலவச தொழில் கல்விகள்
1) தையல் பயிற்சி
2) அழகு கலை பயிற்சி
3) கைவினை பொருட்கள்
4) பெண்கள் எளிய முறையில் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி
5) பெண்கள் உரிமை பற்றிய விழிப்புணர்வு
6) பெண்கள் முன்னேற்றம்
7) கிராம புற பெண்கள் வளர்ச்சி
8) இலவச பெண்கள் சட்ட உதவிகள்
மற்றும் பெண்களுக்கு முடிந்த உதவிகள் எங்கள் அறகட்டளை மூலமாக செய்து தருகிறோம்...
நாங்கள் தயாரிக்கும் பொருட்களில் வரும் வருவாயில் இந்த உதவிகள் செய்கிறோம்
நன்கொடை கேட்பது இல்லை
பெண்களின் முனேற்றம் இந்த நாட்டின் முதுகெலும்பு.
பெண்மையை... போற்றுவோம்...!
பெண்மையை.... உய்யர்த்துவோம்...!!
மாற்றங்கள் மலரட்டும் (பெண்கள் நல சேவை அமைப்பு) அறகட்டளை
சார்பாக தயாரிக்கும் கைவினை ஆபரணங்கள்
இது முழுமையாக ஒரு ஒரு பெண்களின் உழைப்பு
நாங்கள் தயாரிக்கும் பொருட்களில் வரும் வருமானம் பல ஆதரவுஅற்ற பெண்களுக்கு பல உதவிகளை செய்யபடுகிறது
நாங்கள் நன்கொடையாக நீங்கள் வாங்கும் பொருட்களின் தொகைகளை ஏற்றுகொள்கிறோம்
உதவுங்கள்... பெண்களின் முன்னேற்ற பாதைக்கு வழி வகை செய்வோம்....!!!
எங்கள் தொலை பேசி :-044-26340049
எங்கள் அலைபேசி :- +91-89399-99589,+91-89399-99049
மினஞ்சல்:-umatbcwswo@gmail.com
To Be Change (Women Social Welfare Organization) Trust
Our New Creation Today Very New Models Available only on
Please Support Women's Development
If u want To Perches Imitation Jewellery
Please Contact Our Office:-
To Be Change
Women Social Welfare Organisation
(Reg:-No:- 25/16 Under Trust Act)
#7,2nd Main Road,Dasar Puram,
(opp:-Alice Super Market)
Thiruninravur,Chennai-602024
Thiruvallur District,Tamilnadu.India
e-mail:- umatbcwswo@gmail.com
Land Phone No:- 044-26340049
Mobile:- +91-86808-32114, +91-89399-99589,+91-89399-99049