The Music School 3.2

111,Durai arasan street,saligramam
Chennai, 600093
India

About The Music School

The Music School The Music School is a well known place listed as School in Chennai , Music Lessons & Instruction in Chennai ,

Contact Details & Working Hours

Details

நம் எல்லோருக்கும் இசையைக் கற்றுக்கொள்ளும் விருப்பம் இருக்கிறது.
ஆனால் எத்தனைபேருக்கு விரும்பியவுடன் கற்றுக்கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கிறது?

எனவே விரும்பியவுடன் உங்கள் வீட்டில் இருந்தே இசையின் அடிப்படைகளை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் எளிமையான பாடத்திட்டங்களுடன் The Music School துவங்கப்பட்டுள்ளது.

மேற்கத்திய இசைக்குறிப்புகளை ( Notations) படிக்கவும், எழுதவும், வாசிக்கவும் கற்றுக்கொள்வதற்கு வசதியாக இதன் பாடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த இசைப்பயிற்சியில் நீங்கள் மாணவராகச்சேர்வதன் மூலம் மேற்கத்திய இசையின் அடிப்படைகளை முழுமையாகக் கற்றுக்கொண்டு keyboard வாசிக்கும் திறமையைப் பெற முடியும்.

நீங்களோ உங்கள் குழந்தைகளோ அல்லது உங்கள் நண்பர்களோ இசை கற்க விரும்பினால் The Music School உங்களின் அற்புதமான தேர்வாக இருக்கும்

OTHER PLACES NEAR THE MUSIC SCHOOL

Show more »