Sree Sree Radha Giridhari Temple - Puzhal 3.18

No.86, Lakshmi Amman Koil Street, Puzhal
Chennai, 600066
India

About Sree Sree Radha Giridhari Temple - Puzhal

Sree Sree Radha Giridhari Temple - Puzhal Sree Sree Radha Giridhari Temple - Puzhal is a well known place listed as Hindu Temple in Chennai ,

Contact Details & Working Hours

Details

This temple was built by Venkataramana Bhagavathar 200 years ago, who is a disciple of TyagaBrahmam

இந்த கோவில் 200 ஆண்டுகளுக்கு முன்பு தியாகபிரம்மம் அவர்களின் சீடரான வெங்கடரமண பாகவதர் அவர்களால் கட்டப்பட்டது

TyagaBrahmam is one of the "Sangeetha Mummoorthigal" (http://www.thiruvarursangeethamummoorthigal.in/mummoorthigal/)

தியாகபிரம்மம் சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவர்

This temple was formerly an tavern for foot pilgrimages who were traveling to Tirupati from south tamilnadu

இந்த கோயில் முன்பு திருப்பதிக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தங்கி செல்லும் அன்னதான கூடமாக விளங்கியது

Now this temple being run with the help of local area devotees

இப்போது இந்த கோவில் உள்ளூர் பக்தர்கள் உதவியுடன் இயங்குகிறது

Every Sunday bhagavad-gita lecture and bhajans conducted then prasadam served to devotees

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பகவத் கீதை விரிவுரை, பஜனைகள் நடத்தப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது

Every Friday evening "Komata Pooja" being conducted

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை கோமாதா பூஜை நடைபெறுகிறது

God Krishna and Goddess Radha's festivals are grandly celebrated here

கடவுள் கிருஷ்ணர் மற்றும் தேவி ராதாவின் திருவிழாக்கள் இங்கே விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன

Thanks to all our temple devotees, donors and facebook followers

நமது கோவில் பக்தர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் பேஸ்புக்கில் பின்தொடர்பவர்களுக்கும் நன்றி

Hare Krishna !

ஹரே கிருஷ்ணா!

OTHER PLACES NEAR SREE SREE RADHA GIRIDHARI TEMPLE - PUZHAL

Show more »