Soolur All India Study Circle-AISC 1.54

Thanjavur
Thanjavur, 613001
India

About Soolur All India Study Circle-AISC

Soolur All India Study Circle-AISC Soolur All India Study Circle-AISC is a well known place listed as Organization in Thanjavur ,

Contact Details & Working Hours

Details

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம் …
அகில இந்திய ஆய்வு வட்டத்தின் அதிகாரபூர்வ முகநூல் பக்கமாக அகில இந்திய ஆய்வு வட்டம் மற்றும் All India Study Circle – AISC விளங்குகிறது. உங்கள் மாவட்டம் மற்றும் மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதி அகில இந்திய ஆய்வு வட்ட பக்கத்தில் உங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் கட்சியினர், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பல்வேறு அமைப்பைச் சேர்ந்தோர்கள், மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், அனைத்து துறையினர்கள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டோர் இப்பக்கத்தில் இணையலாம்.
குறிப்பு :- இணைந்த நல்ல உள்ளங்கள் தாங்கள் சார்ந்துள்ள மாவட்டம் மற்றும் மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதி அகில இந்திய ஆய்வு வட்டம் மற்றும் All India Study Circle – AISC பக்கத்தில் மட்டும் இணையவும், மேலும் மேற்கண்ட நண்பர்களை இணைத்தும் விடலாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இப்படிக்கு,
நிர்வாகம், அகில இந்திய ஆய்வு வட்டம்.