Nandri Natural Foods 2.9

3.9 star(s) from 53 votes
Vellore, 632014
India

About Nandri Natural Foods

Nandri Natural Foods Nandri Natural Foods is a well known place listed as Food/beverages in Vellore , Food & Grocery in Vellore ,

Contact Details & Working Hours

Details

இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டு பதமான சூழ்நிலையில் முறையாக தயாரிக்கப்பட்ட, சிறு தானிய, கீரை மற்றும் மூலிகை சார்ந்த துரித உணவுகள் எங்களிடம் உள்ளன. பரபரப்பான வாழ்க்கையில் அனைத்து சத்துக்களும் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் கிடைக்கும் நோக்கில் இந்த உணவுகள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. எங்கள் துரித உணவுகள் அனைத்தும் FSSAI -ன் (Food Safety and Standards Authority of India) முறையான அங்கீகாரத்தை பெற்றுள்ளது. எங்கள் உணவுகளை உண்டு பயன் பெறுமாறு உங்களை அன்போடு வேண்டுகிறோம்.