Athuma Adhayam 2.28

vadavalli
Coimbatore, 641041
India

About Athuma Adhayam

Contact Details & Working Hours

Details

ஆத்தும ஆதாயம்…[ Each one Catch one]
கர்த்தருக்குள் பிரியமானவர்களே, இயேசு கிறிஸ்துவின் அன்பு நிறைந்த நாமத்தினால் உங்களை “ஆத்தும ஆதாயம்” பக்கத்தில் வரவேற்கிறேன்...இங்கே நான் ருசித்தவைகளை;நான் பெற்ற நித்தியமான அவருடைய அன்பை; சமாதானத்தை; உங்கள் ஒவ்வொருவருடனும் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பக்கங்கள். ..
சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.......ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்' [யோவான் 8:32,36 ]
இன்றைய நாளில் ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் ஒரு சவால் நம்மால் முடிந்தவரை ஆத்துமாக்களை ஆதாயம் செய்வோமாக.பவுல் அப்போஸ்தலன் சொல்வதைப் போல், பிராணனையும் அருமையாக எண்ணாமல், சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும், சுவிசேஷத்தை அறிவித்து, கர்த்தருக்கென்று எதையாவது செய்து, நம்முடைய ஓட்டத்தை சந்தோஷமாய் ஓடி முடிக்க, தேவனுக்கென்று ஒரு தீர்மானம் எடுப்போமா?

சர்வவல்லவராம் நம்தேவன் நமது வாழ்வில் செய்த ஒவ்வொன்றிற்காகவும் அவரை நன்றியுள்ள முழு இருதயத்தோடும் ஸ்தோத்தரிப்போம். அவர் நம்மேல்வைத்த அன்பு மகா பெரியது. அவர் நம்மேல் காட்டும் கிருபை என்றென்றைக்கும் மாறாதது. ஆமென்.

எதை..எதையோ...எல்லாருக்கும் பகிர்கிறோம், ஆனால் கர்த்தரின் வார்த்தையை பகிர்வதற்கு சொற்ப சிலரே..உண்டு. தயவுசெய்து.
கர்த்தரின் வார்த்தையை பகிர்வோம் பலனை பரலோகத்தில் பார்ப்போம்.....


மீண்டும் “ஆத்தும ஆதாயம் “ பகுதியில் சந்திப்போம் நண்பர்களே...அது வரை உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் அன்பு சகோதரன் “JO_SARAVANARAJ”...


எமது “ஆத்தும ஆதாயம் “ தேவ செய்திகளை தொடர்ந்து படித்தும் அநேகருக்கும் அனுப்பியும் , இயேசு கிறிஸ்துவின் நாமத்தை உயர்த்தும் ஒவ்வொரு அன்பு உள்ளங்களையும், தேவன் தாமே வானத்தின் பலகணிகளை திறந்து ஆசீர்வதிப்பாராக! வாட்ஸ்அப் செய்திகளுக்கு Send “Need
Daily Devotional” to +91888382323 மின்னஞ்சல் செய்திகளுக்கு Send “Need Daily Devotional” to athumaadhayam04@gmail.com, ஜெபஉதவிக்கு +91 9171013470, ஆமென் அல்லேலூயா!


படித்ததும்...பிடித்ததும்...பகிரவும்...உங்கள்...feedback...யை மறவாதீர்கள்.....Like...Comment...Share...


என்றும்..கிறிஸ்துவின்பணியில்…
“ஆத்தும ஆதாயம்” ஊழியம்..

OTHER PLACES NEAR ATHUMA ADHAYAM

Show more »